குரு பெயர்ச்சி (2021 - 2022) பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் இடமாற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் இடமாற்றம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

அணைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், தொலைதூர மற்றும் குறுகிய தூர பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பயண சீட்டு, தங்கும் விடுதி மற்றும் வாடகைக்கு கார் போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். உங்களுக்கு விசா பிரச்சனைகள் இருந்தால், அது ஏப்ரல் 2021 அல்லது அக்டோபர் 18, 2021 மற்றும் நவம்பர் 2௦, 2021 வாக்கில் தீர்வு பெரும். விடயங்கள் தொடர்ந்து உங்களுக்கு சாதகமாகவே இந்த 2021ஆண் ஆண்டு முன்னேற்றம் பெரும்.


மேலும் ஏப்ரல் 2022 வரை உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்வது போன்ற நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த உங்களுக்கு இது சிறப்பான நேரமாக உள்ளது. ஆஸ்திரேலியா, கனடா அல்லது நியூ சிலாந்து போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம். புதிய கார் வாங்கி உங்கள் சௌகரியத்தை அதிகரித்துக் கொள்ள இது சிறப்பான நேரம்.

Prev Topic

Next Topic