குரு பெயர்ச்சி (2021 - 2022) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021 -
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021



பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021 -
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கிரகங்களின் நிலை மோசமாக இருக்கும். உங்கள் பெயர் மற்றும் புகழ் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்களுக்கு எதிரான சதிகளால் உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை இழக்க நேரலாம். உங்கள் படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம்.




பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணமும், நல்ல அதிர்ஷ்டமும் உண்டாகும். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். இந்த காலகட்டத்தில் உங்கள் படத்தை நீங்கள் வெளியிடும் போது அது பெரும் அளவு வெற்றிப் பெரும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். மொத்தத்தில். உங்களுக்கு நேரம் எப்போது சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு பாதுகாப்பாக செய்லபட முயற்சிப்பது நல்லது.

Prev Topic

Next Topic