![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 20, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை கடுமையான சோதனை காலம் (30 / 100)
ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிலும், குரு 6ஆம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு பாதகமான பலன்களை உண்டாக்குவார்கள். உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டுமே எதிர்மறை சக்த்திகளால் பாதிக்கப்படும். உங்கள் மன உளைச்சல் அதிகப்படியான அளவை எட்டும். நீங்கள் நேசிப்பவர்களுடன் இருக்கும் உறவு மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை எண்டால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரிய வேண்டிய சூழல் ஏற்படலாம். காதலர்கள் வலி மிகுந்த சம்பல்வங்களை சந்திப்பார்கள்.
உங்கள் உத்தியோக வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். இது குறிப்பாக உங்களுக்கு கவனக் குறைவு ஏற்படுவதால் உண்டாகும். உங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் அலுவலகத்தில் யாருடனும் நெருக்கமான நடப்பை வளர்க்காமல் இருப்பது நல்லது. இதனால் உங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகி விடலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சி பெற முயற்சிப்பார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணத்தை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். மேலும் கட்டுப்பாடில்லாமல் செலவு செய்வீர்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் முயற்சி செய்து பார்க்க வேண்டும். உங்கள் கட்டுபாட்டை இழந்து நீங்கள் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு, இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic