![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் சில பினடைவுகள் உங்கள் பயணம் குறித்த விடயங்களில் ஏற்படலாம். உங்களுக்கு இதனால் சாதகமற்ற பலன்கள் உண்டாகலாம். உங்கள் பயணத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகலாம். மேலும் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழப்பதோடு, உடல் நலம் குன்றவும் செய்யலாம். பயணத்தில் அதிக தனிமையை உணருவீர்கள். விசா மற்றும் குடியேற்றம் பெரும் விடயங்களில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். உங்கள் கன்சல்டன்சி நிறுவனம் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை தங்களிடம் வைத்துக் கொண்டு நவம்பர் 2021 முதல் உங்கள் வாழ்க்கையை மேலும் மோசக்கும் விதத்தில் செயல்படலாம்.
பாகம் 2 மற்றும் பாகம் 4இல் நீங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். நீங்கள் நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்ட் போன்றவற்றிக்கு காத்திருதால், அது குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்ததும் ஒப்புதல் பெரும். நீங்கள் விசா பிரச்சனை காரணமாக உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி இருந்தால், அது நல்ல தீர்வைப் பெரும். நீங்கள் இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிநாட்டிற்கு மீண்டும் திரும்புவீர்கள். நீங்கள் செல்லும் இடத்தில் உங்களுக்கு நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic