குரு பெயர்ச்சி (2022 - 2023) திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் அக்டோபர் 2021 முதல் மிகவும் மோசமான பாகத்தை சந்தித்து இருந்திருப்பார்கள். பெப்ரவரி மற்றும் மார்ச் 2022 வாக்கில் உங்களுக்கு எதிரான சதி, துரோகம் போன்றவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். சிறு தவறுகளுக்காக நீங்கள் நல்ல வாய்ப்புகளை இழந்திருப்பீர்கள்.


ஏப்ரல் 13, 2022 முதல் உங்களுக்கு சாதகமாக நல்ல திருப்பங்களை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். பெரிய படங்களில் இருந்து உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். ஊடகங்களும் மக்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். நீங்கள் நல்ல புகழையும் செல்வாக்கையும் பெறுவீர்கள். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்கள் படங்கள் வெளிவர இருந்தால் அது பெரும் அளவு வெற்றியைப் பெரும்.

Prev Topic

Next Topic