![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்துவிடுங்கள்
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. ஆலங்குடி அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. சனி பகவான் கோவில் அல்லது நவகிரக கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
6. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
7. ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும்
8. பெருமாளை வணங்கி நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
10. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
11. ஏழை பெண்களுக்கு திருமண உதவி செய்யுங்கள்
Prev Topic
Next Topic