குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

உடல்நலம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

உங்களுக்கு ஏற்பட்ட உடல்நல உபாதைகளைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இருக்காது. உளவியல் ரீதியாகவும் நீங்கள் மன உளைச்சல்களை அதிகம் சந்தித்து இருந்திருப்பீர்கள். குரு இப்போது சரியான மருந்து மூலம், ஆலோசகரின் ஆலோசை, ஆன்மிகம் அல்லது சோதிடம் மூலமும் நீங்கள் விரைவாக குணமடைய உதவி செய்வார். உங்கள் உடல் நல பிரச்சணைகளை சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடையும். சரியான மருந்து கிடைத்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.


புகை அல்லது மது போன்றவற்றிற்கு நீங்கள் அடிமையாகி இருந்தால், அதில் இருந்தும் வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் சர்கரையின் அளவு சீரான அளவு இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, மற்றும் குழந்தைகளின் உடல் நலத்திலும் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.

Prev Topic

Next Topic