![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த விடயங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டதால், தேக்க நிலை ஏற்பட்டிருக்கும். நவம்பர் 2021 முதல் பயணம் உங்களுக்கு வலி மிகுந்த அனுபவங்களை தந்திருக்கும். உரு உங்களுக்கு பாதுகாப்பை தருவதோடு, இப்போது நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவார். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெரும். வெளிநாட்டிற்கு குடிபெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பயண சீட்டு, வாடகைக்கு கார், தங்கும் விடுதி போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு நல்ல தங்கும் வசதிகளும், சௌகரியங்களும் கிடைக்கும். நீங்கள் வெளிநாட்டில் வாழ்பவராக இருந்தால், உங்கள் பெற்றோர்கள் உங்களைப் பார்க்க வருகை தருவார்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பீர்கள், உங்களுக்கு நல்ல உதவிகளும் கிடைக்கும். புது கார் வாங்கி உங்கள் சௌகரியங்களை அதிகரித்துக் கொள்ள இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic