![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | உடல்நலம் |
உடல்நலம்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
உங்கள் உடல் நலம் சாதகமற்ற குரு, சனி பகவான் மற்றும் ராகுவின் பெயர்ச்சியால் பாதிக்கப்படலாம். உங்களுக்கு இருக்கும் மனக் கவலை மற்றும் பதற்றம் ஜென்ம சனியாலும் ராகு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் அதிகரிக்கும். குரு உங்களுக்கு இருக்கும் இரத்த கொதிப்பை அதிகரித்து வயிற்றிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடல்நல பிரச்சனைகள் மேலும் சிக்கலாகலாம். இதற்கு சிகிச்சை அளிப்பதும் கடினமான ஒன்றாக இருக்கலாம்.
நீங்கள் சிறிய வேலை பார்த்தாலும் சோர்வடைந்து விடுவீர்கள். திட உணவிற்கு பதிலாக போதுமான அளவு பழங்களை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பாகம் இரண்டில் ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் அதிக பலம் உண்டாகும்.
Prev Topic
Next Topic