![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | காதல் |
காதல்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு சாதகமாக பெயர்ச்சி ஆனதால் நீங்கள் நலல் மாற்றங்களை கடந்த மாதங்களில் சந்தித்து இருந்திருப்பீர்கள். எதிர்பாராவிதமாக, இப்போது குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். நீங்கள் இப்போது காதலித்துக் கொண்டிருந்தாள், உங்களுக்கு அவருக்கும் இடையே மூன்றாவது நபர் வருவதால் உங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் உங்களுக்கு மன உளைச்சலும் பதற்றமும் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அக்டோபர் 18, 2022 முதல் மார்ச் 3௦, 2023 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படலாம்.
புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், அதற்கு இது ஏற்ற நேரம் இல்லை. மே 2023 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை பார்க்கலாம். திருமணம் ஆன தம்பதியினர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும். IVF அல்லது IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். அடுத்த ஒரு ஆண்டுக்கு நீங்கள் குழந்தை பேறுக்கு திட்டமிடாமல் இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic