![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
எதிர்பாராவிதமாக, தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சி உங்கள் நிதி நிலையை மிகவும் மோசமாக பாதிக்கலாம். உங்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மருத்துவ மற்றும் பயண செலவுகள் உங்கள் சேமிப்புகளை பாதிக்கலாம். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன் நிராகரிக்கப்படலாம் அல்லது அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெறலாம். நீங்கள் உங்கள் கடனை நிதி மறுபரிசீலனை செய்யும் முயற்சியில் வெற்றி பெறாமல் போகலாம்.
புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் கட்டிடம் கட்டிக் கொண்டு இருந்தால், அதில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நவம்பர் 2022 வாக்கில் உங்கள் வீட்டை கட்டித் தரும் ஒப்பந்ததாரருடன் உங்களுக்கு நிதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உங்களுக்கு பெரும் அளவு பண இழப்பு ஏற்படலாம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் இருந்து முடிந்த வரை விலகி இருப்பதே நல்ல யோசனையாக இருக்கும்.
Prev Topic
Next Topic