![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | காதல் |
காதல்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
ஜனவரி 202௦ முதல் நீங்கள் அஷ்டம சனி காலத்தை கடந்து வந்து கொண்டிருகிறீர்கள். அஷ்டம சனியால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சணைகள் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்ததன் பலத்தால் குறைந்து இருக்கும். இப்போது குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவது உங்களுக்கு நல்ல செய்தி அல்ல. நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏற்படலாம். நீங்கள் இதனால் பிரியவும் நேரலாம். இது உங்கள் மன நிம்மதியை பாதிக்கும். புது உறவைத் தொடங்க இது ஏற்ற நேரம் இல்லை.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இப்போது அதற்கான முயற்சிகளை எடுக்க இது ஏற்ற நேரம் இல்லை. மார்ச் 2023 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் திருமண முயற்சிகளை எடுக்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் அன்யுனியம் குறைந்து காணப்படுவார்கள். குழந்தை பேறுக்கு திட்டமிட இது ஏற்ற நேரம் இல்லை. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் செய்து கொள்ள நீங்கள் முயற்சித்தால், அது உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம். பாகம் 1, 3 மற்றும் 4 இல் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள். பாகம் 2 மற்றும் 4 இல் விடயங்கள் சற்று சமாளிக்கும் விதத்தில் இருக்கும்.
Prev Topic
Next Topic