![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022
பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் இந்த குரு பெயர்ச்சியில் மோசமான காலகட்டத்தை சந்திப்பார்கள். நிதி பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத காரணங்களால் உங்கள் ப்ராஜெக்ட் தாமதமாகலாம். நீங்கள் ஒப்பந்தம் செய்திர்க்கும் ப்ரோஜெக்ட்டுகள் சில அரசியலால் இரத்தாகலாம். பாகம் 1, 3 மற்றும் 4 ஆம் பாகத்தில் உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏறடலாம், எனவே நீங்கள் மே 2023 வரை, அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு காத்திருந்தால் மட்டுமே ஓரளவு வளர்ச்சியை காண முடியும்.
குறிப்பு: பட தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள், மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்கள் அக்டோபர் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை எந்த விதமான ரிஸ்க்குகளையும் எடுப்பதை தவிர்த்துவிட வேண்டும்.
Prev Topic
Next Topic