![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நீங்கள் அசைவ உணவை தவிர்க்க முயற்சிக்கலாம்
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து உங்கள் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வெற்றிப் பெற முயற்சி செய்யுங்கள்
4. தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவான் கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. உங்கள் அருகில் உள்ள குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
6. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
7. உங்களால் முடிந்த தானம் தர்மங்களை செய்யுங்கள்
8. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு அஷ்டம சனி காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்
9. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்ய முயற்சி செய்யுங்கள்
Prev Topic
Next Topic