குரு பெயர்ச்சி (2022 - 2023) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் வலி மிகுந்த காலகட்டத்தை சந்திப்பார்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் ஆபசம், பியுச்சர் அல்லது கம்மாடிட்டீஸ் போன்ற வர்த்தகம் மே, ஜூன், அக்டோபர் மற்றும் டிசம்பர் 2022 மாதங்களில் உங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் உங்கள் கணிப்புகள் தவறாகலாம், இதனால் உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படலாம். எனவே மே 2023 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை விட்டு விலகி இருப்பதே நல்ல யோசனையாக இருக்கும்.


வாகுவது விற்பது போன்ற எந்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் நீங்கள் தவிர்த்துவிட வேண்டும். பண விடயங்களில் நீங்கள் உங்கள் கட்டுமான நிபுணர், தனியார் கடன் நிறுவனம், அல்லது ஏஜெண்டுகளால் நீங்கள் ஏமாற்றப்படலாம். நீங்கள் புது கட்டிடம் கட்ட முயற்சித்தால், உங்கள் கட்டிட ப்ரோஜெக்ட்டுகள் எதிர்பாராத நிகழ்வுகளால் நிறுத்தப்படலாம். அடுத்த ஒரு ஆண்டுக்கான பணத்தை நீங்கள் உங்களிடம் வைத்திருந்தாள், அதுவே ஒரு பெரிய சாதனையாக இப்போது இருக்கும்.

Prev Topic

Next Topic