![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
2. உங்களுக்கு அருகில் உள்ள குரு பகவான் கொவ்ளிகள் அல்லது நவகிரக கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
3. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
5. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
6. சுதர்சன மகா மந்திரத்தை கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்
7. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசார நாமத்தை கேட்க முயற்சி செய்யுங்கள்
8. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளர்ச்சியைப் பெறுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
10. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
11. ஆதரவற்றோர்களுக்கு உணவு, உடை போன்ற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
Prev Topic
Next Topic