குரு பெயர்ச்சி (2022 - 2023) பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 – ஜூலை 29, 2022
பாகம் 2: ஜூலை 29, 2022 – அக்டோபர் 23, 2022
பாகம் 3: அக்டோபர் 23, 2022 - நவம்பர் 24, 2022


பாகம் 4: நவம்பர் 24, 2022 – ஜனவரி 17, 2023
பாகம் 5: ஜனவரி 17, 2023 – ஏப்ரல் 21, 2023

பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் போன்ற விடயங்களில் கடந்த 6 மாதங்கள் நீங்கள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் இப்போது இந்த குரு பெயர்ச்சி காலத்தில் முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விட வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் நண்பர்கள் இல்லாததால் அதிக தனிமையில் இருப்பதாக உணருவீர்கள். போதிய சமூக நட்பு இல்லாததால் மன நிம்மதியை இழக்க நேரலாம். மேலும் இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் பயண செலவுகள் சரியான திட்டமிடுதல் இல்லாததால் விண்ணைத் தொடும் அளவு அதிகரிக்கலாம்.


நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்களுக்கு விசா சார்ந்த பிரச்சனைகள் வரலாம். உங்கள் H1B விரிவாக்கம் RFE இடம் தேக்கம் அடையலாம். கிரீன் கார்டு மற்றும் குடியுரிமைப் பெரும் விடயங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம். மேலும் மோசமான சூழலில், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மார்ச் 2023 வாக்கில் மீண்டும் உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பலாம்.

Prev Topic

Next Topic