குரு பெயர்ச்சி (2022 - 2023) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

கல்வி


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை


பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை



மாணவர்களுக்கு இது சவால் நிறைந்த காலமாக இருக்கும். வகுப்பிலும் வீட்டுப்படங்களிலும் உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கும். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். அக்டோபர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அதிக வேலை பளுவும் மன அழுத்தமும் ஏற்படலாம். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் பேராசிரியருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். யாருடனும் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்த்துவிடுங்கள், இது உங்கள் தீசிஸ் ஒப்புதல் பெறுவதை பாதித்துவிடலாம். மே 2023 வரை நீங்கள் பொறுமையாக இருந்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நீங்கள் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic