குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்


1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்துவிட முயற்சி செய்யுங்கள்
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. ஆலங்குடி குர் பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வாருங்கள்
5. சனி பகவான் அல்லது நவகிரக கோவில்களுக்கு சென்று வாருங்கள்
6. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவில்களுக்கு சென்று வாருங்கள்


7. ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதல் உடல்நல பிரச்சனைகள் குறையும்
8. பெருமாளை வணங்கி நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
10. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
11. ஏழை பெண்களுக்கு திருமண உதவி செய்யுங்கள்

Prev Topic

Next Topic