குரு பெயர்ச்சி (2022 - 2023) வர்த்தகம் / முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

வர்த்தகம் / முதலீடுகள்


குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

பங்குசந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் அதிக வலி மிகுந்த காலத்தை சந்திப்பார்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம், ஆப்சன், ப்யுச்சர் அல்லது கம்மாடிட்டீஸ் வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்திவிடலாம். குறிப்பாக ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022 வரை மற்றும் மீண்டும் அக்டோபர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரை. உங்கள் கணக்குகளும் கணிப்புகளும், நுட்பமான அலசலும் தவறாகலாம். இதனால் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். எனவே மே 2023 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.


வாங்குவது மற்றும் விற்பது போன்ற ரியல் எஸ்டேட் பரிவர்தகனைகளை நீங்கள் தவிர்த்துவிடுவது நல்லது. பண விடயங்களில் ஏஜெண்டுகள், தனியார் கடன் தரும் நிறுவனங்கள், தனி நபர் அல்லது வீடு கட்டுமான நிபுணர் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. நீங்கள் கட்டிடம் கட்டும் முயற்சியைத் தொடங்கி இருந்தால், எதிர்பாராத நிகழ்வுகளால் அந்த ப்ரோஜெக்ட்டுகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். அடுத்த ஒரு ஆண்டுக்குத் தேவையான பணத்தை நீங்கள் உங்களிடம் வைத்திருந்தாலே அதுவே ஒரு மிகப் பெரிய சாதனையாக இப்போது உங்கள் வாழ்க்கையில் இருக்கும்.

Prev Topic

Next Topic