![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் |
பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
முடிந்த வரை தொலைதூர பயணத்தை தவிர்த்துவிடுங்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டிலும் குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டங்களை முற்றிலுமாக துடைத்து விடுவார்கள். கேது உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிக வெளிநாட்டில் தனிமையில் இருப்பெர்கள், மேலும் உங்களுக்கு ஏமாற்றங்களும் ஏற்படலாம். உங்களுக்கு நல்ல தங்கும் வசதிகள் கிடைக்காமல் போகலாம். உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு ஏமாற்றத்தை தரலாம்.
புது வாகனம் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள், வாகம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அக்டோபர் 2022 முதல் பெப்ரவரி 2023 வரை. உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெறாமல் போகலாம். விசா ஸ்டாம்பிங் செய்ய தாய்நாடு செல்வதை தவிர்த்துவிடுங்கள். H1B புதுபித்தல் பெட்டிசன் RFE இடம் தேக்கம் அடையலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து டிசம்பர் 2022 வாக்கில் மீண்டும் தாய்நாடு திரும்ப நேரலாம்.
Prev Topic
Next Topic