Tamil
![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்துவிடுங்கள்
2. குரு பகவான் கோவில் அல்லது நவகிரக கோவில்களுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
3. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
5. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
6. சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்
7. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்
8. பெருமாளை வணங்கி நிதி நிலையில் அதிர்ஷ்டங்களைப் பெறுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
10. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
11. ஆதரவற்றோர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
Prev Topic
Next Topic