![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குறிப்பு
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை
பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை
பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்களுக்கும் முதலீடுகள் செய்பவர்களுக்கும் இது ஒரு பொற்காலமாக இருக்கும். ராகு, குரு மற்றும் சனி பகவானின் இணைந்த நேர்மறை பலன்கள் உங்களை ஒரு குறிகிய காலத்தில் பணக்காரராகவும் மாற்றும். நீங்கள் பாகம் 1, 3, 4 மற்றும் 5 இல் விண்ணைத்தொடும் லாபத்தை காண்பீர்கள். நீங்கள் பாகம் 4 இல் ஆப்சன் வர்த்தகம் மற்றும் லிவேரேஜ் நிதிகளில் உங்கள் அதிர்ஷ்டங்களை முயற்சி செய்து பார்க்கலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் கோட்டீஸ்வரராகும் வாய்ப்பும் உள்ளது.
நீங்கள் உங்கள் கனவு இல்லத்தை கட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் நீங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்ய இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் சொத்துக்களை அதிக விலைக்கு விற்றுவிட்டு பல சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கலாம். இது உங்கள் அதிர்ஷ்டங்களை அதிகரிக்கும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், மார்ச் 1, 2023 க்கு பிறகு ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.
Prev Topic
Next Topic