குரு பெயர்ச்சி (2022 - 2023) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

கல்வி


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

குரு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் பின்னடைவுகளை சந்தித்து இருந்திருப்பீர்கள். உங்கள் இறுதி ஆண்டு தீசிஸ் தாமதமாகி இருக்கும். இப்போது உங்களுக்கு குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி சிறப்பான நேரத்தை உண்டாக்கி உள்ளார். கேது உங்களுக்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிவிடுவார். எனவே, நீங்கள் உங்கள் பட்டப்படிப்பை முடித்துவிடுவீர்கள்.


உங்களுக்கு சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் எளிதாக சேர்க்கை கிடைத்துவிடும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்புடன் பழகுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். படிப்பு மற்றும் விளையாட்டில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023 வாக்கில் உங்களுக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

Prev Topic

Next Topic