குரு பெயர்ச்சி (2022 - 2023) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

உடல்நலம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 13, 2022 முதல் ஜூலை 29, 2022 வரை
பாகம் 2: ஜூலை 29, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
பாகம் 3: அக்டோபர் 23, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரை


பாகம் 4: நவம்பர் 24, 2022 முதல் ஜனவரி Jan 17, 2023 வரை
பாகம் 5: ஜனவரி 17, 2023 முதல் ஏப்ரல் 21, 2023 வரை

இந்த குரு, ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 14, 2022 அன்று ஒரே நாளில் நிகழ்கிறது. இந்து உங்களுக்கு மிகவும் சிறந்த செய்தியாகும். நீங்கள் உங்களுக்கு இருக்கும் நாள்பட்ட வலி, மனக் கவலை மற்றும் பதற்றத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். குரு மற்றும் கேது உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவார்கள். ராகு மீண்டும் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும்.


ஜூலை 29, 2022 முதல் நவம்பர் 24, 2022 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடையும் போது, சில மிதமான பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல்நலம் இந்த காலகட்டத்தில் சற்று பாதிக்கப்படலாம். தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை விரைவாக அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Prev Topic

Next Topic