Tamil
![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. அருகில் உள்ள சனி பகவான் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்
4. சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக உணருவீர்கள்
5. விஷ்ணு சஹாசார நாமத்தை சனிக்கிழமை தோறும் கேட்க முயற்சி செய்யுங்கள்
6. பெருமாளை வணங்கி உங்கள் அதிர்ஷ்டங்களை அதிகரித்துக் கொண்டு நிதி நிலையில் வளர்ச்சியைப் பெறுங்கள்
7. முதியவர்கள் மற்றும் மாற்றத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
8. பௌர்ணமி நாட்களில் சத்யா நாராயண பூஜை செய்ய முயற்சி செய்யுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
Prev Topic
Next Topic