Tamil
![]() | குரு பெயர்ச்சி (2022 - 2023) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்த்துவிடுங்கள்
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோவில் அல்லது திருநள்ளார் சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்
6. வியாழக்கிழமைகளில் விஷ்ணு சஹாசார நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்
7. ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள்
8. \முதியவர்கள் மற்றும் மாற்றுத்திரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்
9. கடவுள் வழிபாடு மற்றும் தியானம் செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
Prev Topic
Next Topic