Tamil
![]() | 2014 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சாதகமான நிலையைக் குறிக்கும் சூரியன் உங்கள் 9 வது வீடு மற்றும் 10 வது வீட்டிற்கு மாறுவார். ராகு, சனி உங்கள் அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் தொடர்ந்து அதிக பிரச்சனைகள் உருவாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, சுக்கிரன் உங்களுக்கு சாதகமான இடத்திற்குள் நுழைகிறார். கடந்த மாதம் மிக மோசமாக இருந்திருக்கும். ஆனால் இந்த மாதத்தில் நீங்கள் சிறந்த முன்னேற்றம் அடைவீர்கள். மாத இறுதியில் பெரும் மகிழ்ச்சி குறிக்கப்படுகிறது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic