2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான பலன்களை தராது. செவ்வாய் மற்றும் சனி இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிகின்றனர். புதன் பின்னோக்கி பெயர்ந்து சூரியனோடு இணைந்து உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர்.இதனால் உங்களுக்கு எதிர் பாராத மற்றும் திடீர் தொலைதூர பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உடல் நலத்திலும் மற்றும் உங்கள் குடும்பத்தினர்கள் உடல் நலத்திலும் அதிக கவனம் தேவை.
7ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பின்னோக்கி நகருவதால் சில கசப்பான அனுபவங்களை உங்களுக்கு தரக் கூடும். ராகு மற்றும் கேது உங்களுக்கு எதிர் பார்த்த பலன்களை தருவது சந்தேகமே. இந்த மாதம் உங்களுக்கு கடுமையான சோதனை காலமாகவே இருக்கும். ஆறு வாரங்களுக்கு பிறகு மே மாத்தின் மத்தியிலேய நீங்கள் நிவாரணத்தையும் நல்ல பலன்களையும் எதிர் பார்க்க கூடும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic