2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியை சிறப்பாக ஆக்கும். புதன் மற்றும் சூரியன் இணைந்து உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் மற்றும் சனி உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். குரு 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. மேலும் சுக்கிரன் 1௦ஆம் வீட்டில் இருந்து விரைவாக 11ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார்.
சனி நல்ல பலத்தை பெறுவதால் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்கள் எதிர் பார்க்கலாம். உங்களுக்கு சிறப்பான பலன்களை தர இது மற்றுமொரு நல்ல மாதமாக உள்ளது. உங்கள் உடல் நலம், உத்தியோகம், நிதி நிலை, குடும்பம் மற்றும் உறவுகள் போன்ற விசயங்களில் நல்ல பலன்களை பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic