![]() | 2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. சனி மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை இந்த மாதம் உங்களுக்கு தரும். சூரியன் மற்றும் புதன் இணைந்து உங்களுக்கு மேலும் சிறப்பான பலன்களை பெற்று தருவார்கள்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது இந்த மாதத்தின் பிற பகுதியில் உங்களுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய பலன்களை தருவார். குருவால் எந்த ஒரு பாதிப்பு தரக் கூடிய விசயங்களும் நடக்காது. சனி ஏப்ரல் 18, 2018 அன்று வக்கிர கதி அடைவதால் சில பின்னடைவுகளை உங்களுக்கு ஏற்படுத்த கூடும். இந்த மாதம் உங்களுக்கு அதிக நேர் மறை சக்த்திகள் கிடைக்கும். மேலும் கோச்சார கிரகங்களால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
Prev Topic
Next Topic