2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த மாதம் சிறப்பாக உள்ளது, சூரியம் மற்றும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சில பதற்றங்களை உங்களுக்கு ஏற்படுத்த கூடும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் மன அழுத்தத்தை அதிகப் படுத்தக் கூடும்.
சுக்கிரன் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். கேது 11ஆம் வீடான லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல நிவாரணத்தை கொடுப்பார். குரு 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் சற்று சிறப்பான பலன்களை தரக் கூடும். மேலும் சனி பகவானின் பாதிப்புகள் ஏப்ரல் 17, 2018 வரை சற்று அதிகமாக இருக்க கூடும். இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் முதல் பகுதியை விட நல்ல பலன்களை எதிர்ப் பார்க்கலாம்.





Prev Topic

Next Topic