![]() | 2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் இங்க ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் சாதகமற்ற நிலைபாட்டை குறிக்கின்றது. ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு சில உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடும். செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.
குரு பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும் சனி பகவான் 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு அதிக சக்திகளை ஏற்படுத்தி கொடுத்து இந்த மாதத்தின் இறுதி வாரம் நல்ல பலனை தரும். சுக்கிரன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பண வரத்தை அதிகப் படுத்தும். புது உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைந்து அதிக தொடர்பு சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்க கூடும்/ எனினும் ஆகஸ்ட் 30, 2018 முதல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு தடையும் இல்லாமல் முன்னேற்றம் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic