2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் ஆகஸ்ட் 15அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிரன் கன்னி ராசியில் இந்த மாதம் முழுவதும் வலுவிழந்து காணப் படுகிறார். புதன் ஆகஸ்ட் 19, 2018 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து கடக ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். செவ்வாய் ஆகஸ்ட் 27, 2018 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
சனி பகவான் தொடர்ந்து பின்னோக்கி நகர்ந்து தனுசு ராசியில் சஞ்சரிப்பார். குரு விரைவாக நகர்ந்து துலாம் ராசியில் இந்த மாத பலன்களை வழங்குவார். சனி பகவான் செப்டம்பர் மாதம் முதல் வாரம் வக்கிர கதி அடைகிறார்.
செவ்வாய் பின் நோக்கி சென்று சில புவி, அரசியல் நிலவரத்தில் பதற்றம், வர்த்தக போர், ரியல் எஸ்டேட் சந்தை நிலைகுலையும் சூழ்நிலை ஏற்படுத்த கூடும். இயற்க்கை மற்றும் செயற்கை சீற்றங்கள் ஆகஸ்ட் 28, 2018 வாக்கில் நடக்க வாய்ப்பு உள்ளது.


Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.