![]() | 2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ஆம் மற்றும் 11ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். குரு உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உடல் உபாதைகளை உருவாக்க கூடும். செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்களுக்கு தொடர்ந்து உளவியல் ரீதியான பிரச்சனைகளை தரக் கூடும். ராகு மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமற்ற சூழலை உருவாக்க கூடும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் பலம் பெறுவது சிறப்பாக உள்ளது. எனினும் இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவாக சிறப்பாக இல்லை. எனினும் நீங்கள் உங்களது நீண்ட கால சோதனை காலத்தின் நிறைவு பகுத்தி நெருங்கி கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் உடல் நலத்தில் செப்டம்பர் மாதம் இரண்டாம் பகுதிக்கு மேல் தான் முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கும் முன் நன்கு சிந்தித்து பின் செயல் படுவது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic