Tamil
![]() | 2018 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல பலன்களை தர உள்ளது. செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிபப்து உங்கள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். ராகு மற்றும் புதன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிபப்து உங்கள் பண வாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும் சனி பகவான் 4ஆம் வீட்டிலும் சஞ்சரிபப்து உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரக் கூடும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிபப்து நல்ல பலன்களை தரும். நீங்கள் தற்போது அர்த்தாஷ்டம சனி காலத்தில் இருந்தாலும் நீங்கள் அதிகம் பாதிக்க பட மாட்டீர்கள். மேலும் உங்கள் உடல் நலம், உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
Prev Topic
Next Topic