2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு சாதகமான பலன்களை இந்த மாதத்தின் முதல் பகுதியில் தரும். உங்களால் சனி பகவான், ராகு மற்றும் கேதுவிடம் இருந்து பெரிதாக பலன்களை எதிர் பார்க்க முடியாது. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு டிசம்பர் 23, 2018 அன்று இடம் மாறுவதுதான்.
சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். இது உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஓரளவிர்க்காயினும் குறைக்க உதவும். குரு உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் இருப்பது உங்களுக்கு தொடர்ந்து இந்த மாதம் சில கசப்பான பலன்களைத் தரக் கூடும் . எதிர் பாரா விதமாக இது உங்களுக்கு மற்றுமொரு மோசமான மாதமாக இருக்கும் . டிசம்பர் 2௦, 2018 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரக் கூடும்.



Prev Topic

Next Topic