![]() | 2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு டிசம்பர் 16, 2018 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். புதன் விருச்சிக ராசியில் டிசம்பர் 6, 2018 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து இந்த மாதம் முழுவதும் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்து துலாம் ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்.
செவ்வாய் கும்ப ராசியில் இருந்து தனுசு ராசிக்கு டிசம்பர் 23, 2018 அன்று இடம் மாறுகிறார். ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் இந்த மாதம் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் பூராடம்/ பூர்வ ஆஷாத நட்சத்திரம் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். குரு முதல் 4 பாதத்தை டிசம்பர் 27, 2018 அன்று விருச்சிக ராசியில் கடப்பார்.
மீன ராசி, ரிஷப ராசி, கடக ராசி, துலாம் ராசி மற்றும் மகர ராசியில் பிறந்தவர்கள் சியப்பான பலன்களை பெறுவார்கள். மேஷ ராசி, விருச்சிக ராசி, மிதுன ராசி, மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் சற்று பின்னடைவுகளை இந்த மாதம் பெறக் கூடும். கும்ப ராசி, சிம்ம ராசி மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள் கலவையான பலன்களை பெறுவார்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic