2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இது உங்களுக்கு இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் சாதகமான நிலைபாட்டை காட்டும். சனி பகவான் சிறப்பான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார் . குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து அதிக பலம் பெற்று நேர்மறை பலன்களைத் தருவார்.
சுக்கிரன் மற்றும் புதன் இந்த மாதம் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு டிசம்பர் 23, 2018 அன்று இடம் மாறுகிறார். இது உங்களுக்கு ஒரு அற்புதமான செய்தி. அனைத்து கிரகங்களும், ராகு மற்றும் கேது தவிர நல்ல நிலையில் இருப்பது உங்களுக்கு இந்த மாதம் பல நல்ல பலன்களைத் தரும். மேலும் உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் இந்த மாதம் முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic