2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகிறது. சுக்கிரன் மற்றும் செவ்வாய் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சற்று செலவுகளை அதிகரிக்கக் கூடும். நீங்கள் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவது மற்றும் சுப காரியங்கள் நிகழ்த்துவது போன்ற செலவுகளை செய்யக் கூடும்.
சனி பகவான் ஜென்ம ஸ்தானத்திலும் ராகு அஸ்தம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. இது உங்களது நீண்ட கால குறிக்கோளை பாதிக்கக் கூடும். எனிமும் குறுகிய கால குறிக்கோள்கள் இருந்தால் அதனை நீங்கள் சாதிக்கலாம். விரைவாக நகரம் கிரகங்களான செவ்வாய் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். இதனால் சற்று நிவாரணமும் நண்பர்களிடம் இருந்து உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.



Prev Topic

Next Topic