![]() | 2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் சற்று உங்களுக்கு சாதகமற்ற பலனை தரக் கூடும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் இருப்பது நல்ல நிலையை குறித்தாலும் ராகு நல்ல நிலையில் இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் இடத்தில் இருப்பது உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் சற்று கசப்பான விசயங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
எனினும் பலவீனமான விடயம் என்னவென்றால் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிபதால் அதிக கசப்பான அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். உங்கள் வீட்டிற்கு தேவையற்ற விருந்தாளிகள் வரக் கூடும். எந்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் நன்கு சிந்தித்து பின் செயல் படுவது நல்லது. இது உங்களுக்கு மற்றுமொரு சவால் நிறைந்த மாதமாக இருக்கக் கூடும். உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்வது நல்லது. விஷ்ணு சஹசர நாமம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கக் கூடும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic