2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இது உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் ஒரு சாதகமற்ற சூழலை காட்டும். செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் இருந்து உங்கள் வளர்ச்சியை சற்று பாதிக்கக் கூடும். ராகு 3ஆம் வீட்டில் நல்ல இடத்தில் சஞ்சரிக்கின்றார். எனினும் சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.
நீங்கள் அஷ்டமா சனி காலத்தில் இருந்தாலும், குரு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிக சிறப்பான பலன்களை எதிர் பார்க்கலாம். புதன் மாறும் சுக்கிரன் அதிக தடைகளை உங்கள் வாழ்க்கயில் ஏற்படுத்தக் கூடும். எனினும் குரு அதஹ்டகைய தடைகளை கடக்க உதவுவார் மேலும் இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல விசயங்களை தருவார்.



Prev Topic

Next Topic