2018 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை இந்த மாதத்தின் முதல் பாதியில் காட்டுகிறது. சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் இடத்தில் சஞ்சரிப்பது சில கசப்பான அனுபவங்களைத் தரும். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் இல்லை. குரு உங்கள் ராசியின் 3ஆம் இடத்தில் சஞ்சரிப்பது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும். புதன் மற்றும் சுக்கிரன் நல்ல பலன்களைத் தருவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் இருந்து நல்ல பலனைத் தருவார்.
இந்த மாதம் உங்களுக்கு மற்றுமொரு சோதனை காலமாக இருக்கும். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், விரைவாக நகரும் செவ்வஐம் புதன் மற்றும் சுக்கிரன் உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க உதவுவார்கள். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். பெருமாளை வணங்கி உங்கள் நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic