2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 10ஆம் மற்றும் 11ஆம் வீட்டிற்கு பெயருவது உங்களுக்கு சாதகமான பலன்களை தர உள்ளது. செவ்வாய் இந்த மாதம் முழுவதும் அஸ்தம ஸ்தானத்தில் இருப்பார். புதன் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ஆம் மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நற் பலன்களை தருவார்கள். குரு தொடர்ந்து 7ஆம் வீட்டில் நிலை பெற்று நல்ல பலன்களை உங்களுக்கு தருவார்.
எனினும் பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் சனி உங்கள் அதிர்ஷ்ட்டத்தை சற்று பாதிக்க கூடும். எனினும் நேர் மறை பலன்கள் எதிர் மறை பலன்களை விட அதிகமாகவே இந்த மாதம் முழுவதும் இருக்கும். அதனால் நீங்கள் எடுக்கும் எந்த முயர்ச்சியிலும் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic