2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


வரும் பெப்ரவரி 13, 2018 அன்று சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் சஞ்சரிப்பார்கள். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். .
புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெப்ரவரி 15, 2018 அன்று இடம் மாறுகிறார். சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெப்ரவரி 6, 2018 அன்று இடம் மாறுகிறார். சூரியன் மற்றும் புதன் பெப்ரவரி 18, 2018 அன்று இணைந்து பலன்களை தருவார்கள்.
சனி மற்றும் குரு அவரவர் வீட்டில் பலம் பெற்று நல்ல பலன்களை தருவார்கள்.


மேலும் தொடர்ந்து படித்து உங்கள் ராசிக்குரிய 2018 பெப்ரவரி மாதத்திற்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Prev Topic

Next Topic