Tamil
![]() | 2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் இந்த மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு அனுகுலாமானதாக இருக்கும். எனினும் 3ஆம் வீட்டில் இருக்கும் குருவும், 5ஆம் வீட்டில் இருக்கும் சனியும் உங்களுக்கு இந்த மாதம் சில கசப்பான அனுபவங்களை தரக் கூடும். 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் பல தடைகளை உங்கள் உத்தியோக வளர்ச்சி மற்றும் நிதி நிலையில் ஏற்படுத்த கூடும்.
விரைவாக நகரும் புதன் மற்றும் சுக்கிரனும் நல்ல நிலையில் இல்லை. எதிர் பாரா விதமாக இந்த மாதம் உங்களுக்கு கடுமையான சோதனை நிறைந்த காலமாக இருக்கும். பெப்ரவரி 14, 2018 முதல் 25, 2018 வரை எதிர் பாராத கெட்ட செய்தி வரக் கூடும். எனினும் 6 வாரங்களுக்கு பின் பிரச்சனைகளின் தாக்கம் குறையும், அதாவது மார்ச் மதத்தின் மத்தியில் இருந்து ஓரளவிர்க்காயினும் பிரச்சனைகள் குறையும்.
Prev Topic
Next Topic