Tamil
![]() | 2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களுக்கு சாதகமற்ற சூழல் நிலவக் கூடும். ராகு 1௦ஆம் வீட்டில் மற்றும் கேது 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு நல்ல நிலைபாட்டை காட்டவில்லை. செவ்வாய் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கலவையான பலன்களை தரும். வேகமான நகரும் சுக்கிரன் மற்றும் புதன் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள்.
ஜென்ம குருவின் தீங்கு விளைவிக்கும் விளைவோல் பெப்ரவரி 25, 2018 வரை அதிகமாக இருக்கும். எனினும் பெப்ரவரி 26, 2018ற்கு மேல் நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் நாட்கள் நகர நகர இந்த மாதத்தின் இறுதியில் உங்களுக்கு நல்ல பலங்கள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic