2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது இந்த மதத்தின் முதல் பாதி உங்களுக்கு சாதகமான பலன்களை தர உள்ளது. புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் இருப்பது நல்ல நிலைபாட்டை காட்டவில்லை. குரு 8ஆம் வீட்டிலும் சனி 10ஆம் வீட்டிலும் இருந்து 12ஆம் வீட்டிற்கு முன்னேறுகிறார்கள்.
12ஆம் வீடு பாதக்க படுவதால் இந்த மாதம் 14, 2018 முதல் உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கும். நீங்கள் சரியாக செயல் பட்டாலும் அனைத்தும் தவறாகவே போய் முடியும். பெப்ரவரி 17, 2018க்கு மேல் எதிர் பாராத கெட்ட செய்தியை நீங்கள் எதிர் பார்க்கலாம்.


நீங்கள் மார்ச் 1௦, 2018 வரை பொறுமையோடு இருந்தால் இந்த மோசமான சோதனை காலத்தை கடக்கலாம். அதன் பின் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். சிவனை வழிபட்டு த்யானம் செய்வதால் உங்கள் மனோ பலம் அதிகரிக்கும். இது இந்த மோசமான காலகட்டத்தை கடக்க உதவும்.


Prev Topic

Next Topic