Tamil
![]() | 2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற சூழலையே காட்டுகின்றது. புதன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலைபாட்டில் உள்ளனர். குரு சுக்கிரனை பார்வை இடுவதால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. செவ்வாய் 12ஆம் வீட்டில் இருப்பதால் சில ஏமாற்றங்களை தரக் கூடும். எனினும் நேர் மறை சக்தி அதிகமாக உள்ளது.
உங்கள் உடல் நலத்தில், குடும்பத்தில், உத்தியோகத்தில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். பெப்ரவரி 25, 2018 வரை ஏழரை சனியின் தக்கம் சற்று குறைவாகவே இருக்கும். எந்த ஒரு முக்கியமான முடிவுகள் எடுப்பதாக இருந்தாள் அதனை பெப்ரவரி 25, 2018ற்குள் எடுப்பது நல்லது. ஏனென்றால் மார்ச் மாதம் முதல் உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கும்.
Prev Topic
Next Topic