2018 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கண்ணோட்டம்


பெப்ரவரி 13, 2018ல் சூரியன் உங்கள் ராசியின் நான்காம் வீட்டிற்கு இடம் மாறுவது நல்ல நிலைபாட்டை காட்டவில்லை. புத்தம் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சற்று சாதகமான பலன்களை தரக் கூடும். கேது 3ஆம் வீட்டில் இருப்பது சிறப்பாக உள்ளது. குரு 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சுப செலவுகள் மற்றும் பயண செலவுகளை அதிகரிக்க கூடும்.
2ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களுக்கு கலவையான பலன்களை தரக் கூடும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் தொடர்ந்து இருப்பது தேவையற்ற பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும். இந்து உங்கள் மன அலுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கும். எனினும் உங்களுக்கு ஜென்ம சனி ஏற்கனவே கடந்து விட்டத்தாள் உங்கள் உத்தியோகமும் வருமானமும் இந்த மாதம் பாதிக்க படாது.



Prev Topic

Next Topic